மேகம் தூதுவனோ?
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?கார்மேகம் அழுது
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
0 comments:
Post a Comment