தங்கத்திரு மங்கையொரு
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளே!
செங்கண்ணுதற் றிங்கள்வத
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
மஞ்சன்னுளம் கொஞ்சுங்குழந்
தையோவென மெய்யாய்முறு
வல்தந்தவ னுள்ளம்புகுந்தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளே!
0 comments:
Post a Comment