சுப்பிரமணிய தமிழகழ்வன்
அகத்தில் உள்ளதமிழ் அகழ்ந்தே வெளிக்கொணரும் அகழ்வன் அருந்தமிழன் அதனால் தமிழகழ்வன்
Sep 30, 2011
மாலைமாற்றுக் குறள்வெண்பா
யாதிநல மாவள மாவா யுரையுவா
மாளவ மாலநதி யா
நாதடவு தேதமிழ வாசிரிய ராயரிசி
வாழமித தேவுடத நா
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment