Nov 12, 2011

என் நண்பன்

குறள் வெண்பா

பெருந்தொலை நண்பா! பொருந்தலை நண்பா!
வருந்தலை நான்வாழ் வினில்.
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பெருந்தொலை - பெருந்தொல்லை, பெரும் தொலைவு
பொருந்தலை - பொரும் தலை, பொருந்தவில்லை
வருந்தலை - வருந்தவில்லை

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

பெருந்தொலை நண்பா! - பெருந் தொல்லை நண்பா!
பொருந்தலை நண்பா! - பொரும் தலை நண்பா! (சண்டையிடும் முதன்மையான நண்பா!)
வருந்தலை நான்வாழ்வினில் - நான் வருந்தவில்லை

பெருந்தொலை நண்பா! - மிகத்தொலைவில் இருக்கும் நண்பா!
பொருந்தலை நண்பா! - பொருந்தவில்லை நண்பா! (இன்னும் நேரில் சந்தித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை)
வருந்தலை நான்வாழ்வினில் - உன்னை நேரில் காணாமல் இன்னும் வருந்தும் அலைகளையே நான் தாங்கியுள்ளேன்.

சரவண வடிவேல்.வே said...

அற்புதம்..

கவிதைகள் தவிர்த்து கொஞ்சம் வசனங்களும் எழுதவும்.. கண்டிப்பாக உங்களுக்கு நன்றாக வரும் நண்பா...

Post a Comment