நேரிசை வெண்பா
திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
பிரித்தறிய:
திகழ் திகழ் தலை தெளி யருள் தன்னால் அகடும் முகடும் அறியா அகட
இகழ்தக விதம் இதனை எழுத அகழ்தக விதம் அது.

2 comments:
இதுவா புலமை? எதுவுமி லாத
எதுகை கவியா குமா?
எதுகையைக் கண்டீர் எதற்கெனக் காணா(து)
இதுவா புலமையென் றீர்
Post a Comment