அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Oct 20, 2023
போரை நிறுத்துவீர்
நேரிசை வெண்பா
ஒன்றா(து) உடைகின்ற உள்ளத்தார்க்(கு) எந்நாளும்
பொன்றாது போரே புரிந்துணர்வீர் - நின்று
நிலைவாழ நேயமே நேரிய வாறாம்
குலையாது காப்போம் குடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment