நேரிசை வெண்பா
உள்ளத்தேன் மாமொழியை யோரா வளவிற்குக்
கொள்ளத்தேன் சொற்பேச்சுத் தோழமையே - வெள்ளத்தேன்
உள்ளத்தான் வெண்பாவை வெண்பாவைக் கேயளித்தே
கொள்ளுவன் கொள்ளாவின் பம்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
உள்ளத்தேன் மாமொழியை யோரா வளவிற்குக்
கொள்ளத்தேன் சொற்பேச்சுத் தோழமையே - வெள்ளத்தேன்
உள்ளத்தான் வெண்பாவை வெண்பாவைக் கேயளித்தே
கொள்ளுவன் கொள்ளாவின் பம்.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
1 comment:
உள் அத்தேன் மாமொழியை ஓரா அளவிற்குக் கொள் அத்தேன்சொல் பேச்சுத் தோழமையே! வெள்ளத் தேன் உள்ளத்தான் வெண்பாவை வெண் பாவைக்கே அளித்தே கொள்ளுவன் கொள்ளா இன்பம்
Post a Comment