Apr 26, 2016

இலாவணிச் சிந்து


எங்குலந்த ழைக்கவந்த தங்கமக ளென்றுனையான்
என்னுளத்தே வைத்திடுவேன் ஏத்தி ஏத்தி
தங்குளத்துத் துள்ளலிலே பங்குகொள வந்தவளே
தங்கமகப் பாடலினைச் சாத்திச் சாத்தி
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

2 comments:

துரை வசந்த் said...

AYYA sUBRAMANIYAN AVARKALUKKU VANAKKAM. KAVINA ENDRA PEYARIN TAMIL ARTHAM ENNAVENDRU SOLLA MUDIYUMA?

சுப்பிரமணி சேகர் said...

வணக்கம் நண்பரே.. கவின் என்றால் அழகு... ஆகாரம் சேர்த்துக் கவினா எனப் பெயரிடும் முறையில் பயன்படுத்தலாம். கவிதையைக் கவிதாவாக மாற்றிப் பெயர்வைத்தல்போல.

Post a Comment