அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம்-மா-விளம்-மா-விளம்-காய்
கங்கையும் பிறைகொள் திங்களும் சென்னி; கண்ணுதல் அறுபொறியும்;
மங்கையும் பாகம் மறைந்தவன் கோலம் மண்சுமந் திடுவடிவாய்
அங்கெழுந் தருளு மடியவர்க் கடியன் ஆயினும் முடியடியும்
பங்கய னும்பாற் கடல்வசிப் பவனும் பார்த்திலன் அதிசயனே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:
அருமை
Post a Comment