கலிவிருத்தம்
விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கிக் கலைத்திறம் பழக்கிக்
கவினால் கலக்க அகிலம் உனக்கே
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
விரலே நீயாய் விரவியே வாயால்
மிரளும் பெண்ணே! முரலும் வண்டே!
கவலை விலக்கிக் கலைத்திறம் பழக்கிக்
கவினால் கலக்க அகிலம் உனக்கே
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment