தரவு கொச்சகக் கலிப்பா
வெங்காயம் அரிகையிலே பொங்காயங் கண்ணீரே!
செங்காயத் திங்களவள் எங்காயத் திரியாளே!
பங்காயு ளங்கொண்டு தங்காயு ளத்தொண்டச்
சங்காயச் சங்கத்தாள்! தெங்காயு ளங்கற்றாள்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
வெங்காயம் அரிகையிலே பொங்காயங் கண்ணீரே!
செங்காயத் திங்களவள் எங்காயத் திரியாளே!
பங்காயு ளங்கொண்டு தங்காயு ளத்தொண்டச்
சங்காயச் சங்கத்தாள்! தெங்காயு ளங்கற்றாள்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment