கலிவிருத்தம்
விபரம் அறிகிலேன் விவரம் பெறுகிலேன்
வினைகள் பலவுள வியனுல கத்தினில்
தப்பிப் பெருவரம் தானை யானவன்
செப்பிச் சென்றனன் சீர்மை பெற்றிட
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
பொருள்:
மேன்மையான கடவுளை அறிந்திடிலேன்; பெரிய வரங்களையும் பெற்றிடிலேன்; இந்த விந்தையான உலகத்தில் ஆற்ற வேண்டிய செயல்கள் பல உள. படைத்தலைவனாகிய முருகன், இதனை எனக்கு உணர்த்திச் சென்றனன். இதுவே பெருவரம்
வி பரம் - மேன்மையான கடவுள்
வி வரம் - பெரிய வரம்

No comments:
Post a Comment