அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,
வீறுகொண் டெழுந்த வீர
மக்களைக் கொண்ட வீர!
ஆறது சரியாய்க் கொண்டே
அடுத்தடி தொடர்ந்தே ஏகும்
மாறிலாத் திண்ம னத்த!
வாழ்கவெந் நாளும் நன்றாய்!
ஏறனை மட்டைப் பந்து
எம்மணி வீரர் வாழ்க!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
வீறுகொண் டெழுந்த வீர
மக்களைக் கொண்ட வீர!
ஆறது சரியாய்க் கொண்டே
அடுத்தடி தொடர்ந்தே ஏகும்
மாறிலாத் திண்ம னத்த!
வாழ்கவெந் நாளும் நன்றாய்!
ஏறனை மட்டைப் பந்து
எம்மணி வீரர் வாழ்க!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment