தரவு கொச்சகக் கலிப்பா
நின்னைநான் நினையேனோ? நினையாநின் றேநின்றேன்!
நின்றாயை நெஞ்சாகி நினையாநின் றேநின்றால்
நின்றாளும் நின்னினைவால் கொன்றாலும் கன்றாகி
நின்றாய்நன் றன்பால்நின் றருளாய்நின் றுருவாக!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நின்னைநான் நினையேனோ? நினையாநின் றேநின்றேன்!
நின்றாயை நெஞ்சாகி நினையாநின் றேநின்றால்
நின்றாளும் நின்னினைவால் கொன்றாலும் கன்றாகி
நின்றாய்நன் றன்பால்நின் றருளாய்நின் றுருவாக!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment