நேரிசை வெண்பா
வெண்பா ரதியாய் உயர்தமிழ் போற்றிடும்
நண்பாநீ வாழ்கபல் லாண்டகிலம் - கொண்ட
செயலால் பெருமை யுறவே பெரும்பே
றியல்பா யணிக மகிழ்ந்து.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
வெண்பா ரதியாய் உயர்தமிழ் போற்றிடும்
நண்பாநீ வாழ்கபல் லாண்டகிலம் - கொண்ட
செயலால் பெருமை யுறவே பெரும்பே
றியல்பா யணிக மகிழ்ந்து.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment