தரவு கொச்சகக் கலிப்பா
தானறியா தானவளே தானறியா வாணவனுள்
தானறியச் சொல்வானேன் தானறியா தானதன்பின்
தானறிவன் தன்னுள்ளே தானின்றித் தானொன்றா
தானவனைத் தானவனாய்த் தான்கருதித் தகர்த்தாயோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
பிரித்தறிய :
தான் அறியாது ஆனவளே, தான் அறியா ஆண் அவனுள்.
தான் அறியச் சொல்வான் ஏன், தான் அறியாது ஆனதன்பின் ?
தான் அறிவன் தன்னுள்ளே தானின்றித் தான் ஒன்றாது ஆனவனைத்
தானவனாய்த் (அரக்கனாய், பகைவனாய்) தான் கருதித் தகர்த்தாயோ?

No comments:
Post a Comment