அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
யார்வரு வாரிங் கெல்லாரும்
யென்றெதிர் பார்த்தல் நன்றலவே!
கார்பொழி கவின்ற மிழ்மொழியே!
காலமும் நின்றன் கணக்கறியா!
ஆர்வலர் அவனி யெங்குமுண்டு
அந்தமிழ் பசுமை ஆர்தமிழே!
தேர்வலம் தேரகம் மண்டலமே!
செந்தமிழ்ப் பாகர் பலருண்டே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
யார்வரு வாரிங் கெல்லாரும்
யென்றெதிர் பார்த்தல் நன்றலவே!
கார்பொழி கவின்ற மிழ்மொழியே!
காலமும் நின்றன் கணக்கறியா!
ஆர்வலர் அவனி யெங்குமுண்டு
அந்தமிழ் பசுமை ஆர்தமிழே!
தேர்வலம் தேரகம் மண்டலமே!
செந்தமிழ்ப் பாகர் பலருண்டே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment